Friday, January 6, 2023

ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை






 ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.

இயக்குனர் அவர்களிடம் நாட்காட்டி வழங்குதல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கலைஞர் பாவலர் நினைவு நாள்காட்டியை தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் வழங்கி  புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா. சண்முகநாதன் மாநிலத் தலைவர் பெ.இரா.இரவி மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ந.இரவிச்சந்திரன்
 

செய்தித்தாள் செய்தி



 

முதல்வரிடம் நாட்காட்டி வழங்குதல்



மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர் -மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் தலைவர் கலைஞர்-

நிறுவனர் பாவலர் நினைவு நாள்காட்டி-2023  வழங்கி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்கள்‌.

இச்சந்திப்பில் சேலம்- அயோத்தியாப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் திரு.கே.எஸ்‌.தென்னரசன் அவர்கள் உடன் இருந்தார்கள்

 

2023 புத்தாண்டு வாழ்த்து


 

Tuesday, December 13, 2022

பொதுப்பணித்துறை அமைச்சர் *எ.வ.வேலு* அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு

 மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் *எ.வ.வேலு* அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் *முனைவர் மன்றம் நா. சண்முகநாதன்* அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்ற நிகழ்வு





Monday, December 12, 2022

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 1,28,10,700 ரூபாய்க்கான காசோலையை வழங்குதல்


 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 1,28,10,700 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை

 ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.