மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர் -மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் தலைவர் கலைஞர்-
நிறுவனர் பாவலர் நினைவு நாள்காட்டி-2023 வழங்கி புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்கள்.
இச்சந்திப்பில் சேலம்- அயோத்தியாப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் திரு.கே.எஸ்.தென்னரசன் அவர்கள் உடன் இருந்தார்கள்

No comments:
Post a Comment