Sunday, December 11, 2022

திரு ராமலிங்கம் அவர்களின் இல்ல விழாவில்





 *மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றியத் தலைவர் திரு ராமலிங்கம் அவர்களின் இல்ல விழாவில் தலைவர் மாநில பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா. சண்முகநாதன் அவர்களும் மாநிலத் தலைவர் இரவி வெளியீட்டு செயலாளர் மணிவாசகம் தலைமை நிலைய செயலாளர் ரமேஷ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தீர்ப்பு குழு உறுப்பினர் வெங்கட் நாகை மாவட்ட தலைவர் குமார் மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் மணிமாறன் மற்றும் முருகேசன் மதிவாணன் கனக சபை நாகப்பட்டினம். மயிலாடுதுறை ஆசிரியர் மன்ற மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு*

No comments:

Post a Comment

ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை

 ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.