நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை கைவிடல் வேண்டும்!
தேசிய புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்துள்ளது என்பதை நினைவில் கொண்டு தமிழ்நாட்டின் கல்வித்துறையின் நடவடிக்கைகள் அமைந்திடல் வேண்டும்!
நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை கைவிடல் வேண்டும்!
ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
No comments:
Post a Comment