தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் முனைவர் மன்றம் நா .சண்முகநாதன் அவர்கள்,
தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு சே.இரகுபதி அவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளோடு சென்று நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.



No comments:
Post a Comment