Sunday, December 11, 2022

மாண்புமிகு கே.என். நேரு அவர்களை சந்தித்த நிகழ்வு




 *சென்னையில் இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்ற நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு கே.என். நேரு அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் நினைவு பரிசு வழங்கி வாழ்த்திய நிகழ்வு*

No comments:

Post a Comment

ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை

 ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.