Monday, December 12, 2022
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சந்திப்பு
சென்னையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் சந்தித்து பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு வகையான இடர்பாடுகளை விரைந்து சரி செய்திட வேண்டும் என்றும் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதன் பேரில் விரைவில் தமிழக முதல்வர் அவர்கள் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற செய்தியினை எங்களிடம் தெரிவித்தார்கள். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சந்திப்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது.*
Subscribe to:
Post Comments (Atom)
ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை
ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
-
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கலைஞர் பாவலர் நினைவு நாள்காட்டியை தொடக்கக்கல்வி இயக்க...
-
மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் முனைவர் -மன்றம் திரு.நா.சண்மு...




No comments:
Post a Comment