*பாவலர் புகழ் வாழ்க! வளர்க! ஆசிரியர் மன்றம் வளர்க! வெல்க!*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்* (மாநில அமைப்பு) *பதிவு எண்* 17/74
*அரசு அங்கீகார ஆணை எண்* 991/89
*இன்று திருச்சியில் தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி அவர்களால் தமிழ்நாடு மாநிலத்திற்கு என்று தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படுவதை ஒட்டி மண்டல அளவில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் மாண்பமை நீதியரசர் முருகேசன் அவர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா .சண்முகநாதன் அவர்கள் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் நலன் மாணவர் நலன் சமூக நலன் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் ஒன்றிய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்கள் எதையும் மாநில கல்விக் கொள்கையில் இடம் பெறக் கூடாது என்று வலியுறுத்தியும் உரையாற்றி மனு அளித்த நிகழ்வில் மாநில சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் ந.இரவிச்சந்திரன். திருச்சி மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்*





No comments:
Post a Comment