Sunday, December 11, 2022

திராவிட முன்னேற்றக் கழக மருத்துவ அணி மாநில இணை செயலாளர் அவர்களை சந்தித்தல்




திராவிட முன்னேற்றக் கழக மருத்துவ அணி மாநில இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மனிதநேய மாண்பாளர் சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு இரகுபதி அவர்களின் அருந்தவ ப்புதல்வன் மருத்துவர் அண்ணாமலை ரகுபதி அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் சென்னையில் மாநில பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா. சண்முகநாதன் மாநில த்தலைவர் பெ.இரா.இரவி சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர்ந. இரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திய நிகழ்வு
 

No comments:

Post a Comment

ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை

 ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.